B4blaze Tamil
News

அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்




திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.


Related posts

நானும் virgin இல்லையே? பிரபல டிவி நடிகை – தின செய்திகள்

webadmin

திருநங்கை தோற்றத்தில் நடிகர் அக்ஷய் குமார் – வைரலாகும் புகைப்படம்

webadmin

பந்தலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி

webadmin