Home News அஜித் எனக்கு இதை நிறைய பண்ணினார்- முன்னணி நடிகர் தகவல்

அஜித் எனக்கு இதை நிறைய பண்ணினார்- முன்னணி நடிகர் தகவல்

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்கள் கழித்து அஜித் அவர்கள் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை உமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் நவதீப் நடித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான திரு போனி கபூர் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது மேடையில் இவருக்கு விருது வழங்கிய மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி பேசும் போழுது “எனக்கு அஜித் சார் மிகவும் பிடித்த ஒரு நபர், ப்ரேமம் படம் பார்த்து விட்டு அவர் என்ன வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். அவர் என்னிடம் வாழ்க்கைக்கு தேவையான நிறை அட்வைஸ் பண்ணார்” என்று வெளிப்படையாக கூறினார்.

Most Popular

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்...

கங்குலி – டோனி கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் யார்? யுவராஜ்சிங் அதிரடி கருத்து

கேப்டன்ஷிப்பில் கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்தவர் என்று பிரித்து பார்ப்பது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நான் சவுரவ் கங்குலி...

அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்

* உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு...

கொரோனாவுக்காக வீட்டை விட்டு விரட்டும் கொடுமை! – கொதித்தெழுந்த சீரியல் நடிகை

கொரோனா வைரஸ் பரவுவதால் சிலர் வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணி வீட்டை விட்டு வெளியேற்றுவதாக சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகை சௌந்தர்யா இது நம்பிக்கை துரோகம், இத்தனை நாட்கள் அன்பு செலுத்திவிட்டு...

Recent Comments