September 18, 2020
B4blaze Tamil
News

அடிக்கடி இருமினால் அவ்வளவுதான் : கால்பந்து விளையாட்டு பகீர் விதிமுறை

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சர்வதேச விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டடிருந்தது. ஆனால் தற்போது கடினமான பாதுகாப்பு முறைகளுடன் ரசிகர்கள் அனுமதியின்றி விளையாட்டு பொட்டிகள் அறங்கேறி வருகின்றன.

அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டித் தொடரில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மைதானங்களில் அடிக்கடி துப்பக்கூடாது. வீரர்கள் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது,

முடிந்த அளவு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு வீரர் மற்றொரு வீரர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும், நடுவர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப புதிய விதிமுற வகுக்கப்பட்டுள்ளது.

நடுவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிகாட்டு நெறிமுறையை திருத்தம் செய்துள்ளது.

Related posts

டெல்லி அரசு, உள்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

webadmin

வில்லியனூரில் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

webadmin

நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தருவதாக என் கட்சி நிர்வாகிகள் கூறினால் நம்பவேண்டாம் – கருணாஸ் !!

webadmin

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பானர்ஜி நேற்று காலமானார்

webadmin

தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகள்

webadmin

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

webadmin

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது

webadmin

குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 131வது இடம் !!

webadmin

அஜித்திற்கு சொன்ன கதையில் ரஜினிகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்

webadmin

போலீஸ் நிலையம் முன்பு கார் டிரைவர் தீக்குளிப்பு

webadmin

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது சற்றே குறைந்துள்ளது – மந்திரி டாக்டர் ஹர்சவர்தன்

webadmin

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குஜராத்தில் கடையடைப்பு போராட்டம்

webadmin