September 18, 2020
B4blaze Tamil
News

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை – தின செய்திகள்




சென்னை

தமிழ்நாட்டில் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க. தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., பா.ம.க. கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


Related posts

முக்கிய பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் சிக்கினார்

webadmin

அவல் வடை செய்வது எப்படி?

webadmin

வெண்டைக்காய் பெப்பர் பிரை செய்வது எப்படி?

webadmin

ஒரே மாதத்தில் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

webadmin

வெளி மாவட்டங்களில் இருந்து முக்கிய மாகாணத்துக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்

webadmin

மன்னார்குடியில் தந்தை திட்டியதால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை !!

webadmin

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியது குறித்த தகவல்

webadmin

ஊரடங்கால் டி.வி., பார்ப்பதாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு !!

webadmin

பெண்களுக்கு விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதியை 3 ஆண்டுகளாக நிராகரித்த தமிழக அரசு !!

webadmin

அம்பத்தூர் எஸ்டேட்டில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

webadmin

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

webadmin

விஜய்யின் பிகில் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்

webadmin