Saturday July 4, 2020 : 10:12 AM
Home News அத்திப்பழம் தரும் நன்மைகள்

அத்திப்பழம் தரும் நன்மைகள்

- Advertisement -

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு

பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

Must Read

தொட்டால் சிணுங்கி மூலிகையின் பயன்கள்

நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன்...
- Advertisement -

ஒன்பிளஸ் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ்...

வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன் பயன் படுத்தும் முறை: பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5...

நாகையில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263...

Related News

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

அய்யம்பேட்டை: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் விஜய்(வயது 26). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களுக்கு சொந்தமான செங்கல் சூளை அடுப்புகளில்...