B4blaze Tamil
News

அந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே




இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.  இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.

 


Related posts

போதுமான குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

webadmin

முட்டை மைசூர் பொரியல் – தின செய்திகள்

webadmin

ஆங்கிலத்தில் பேசி ரசிகர்களை அதிரவைத்த அஜித்- வெளியான வீடியோ

webadmin

சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

webadmin

குடும்பத்தகராறு தற்கொலை செய்த பெண் – தின செய்திகள்

webadmin

புதினா புலாவ் செய்வது எப்படி? – தின செய்திகள்

webadmin

இணையத்தில் போலி Apple AirPods விற்ற இருவர் கைது – தின செய்திகள்

webadmin

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் காட்டம்

webadmin

ஹபீஸ் சயீதிடம் வரும் 7ம் தேதி முதல் விசாரணை – பாகிஸ்தான் நீதிமன்றம்

webadmin

பாலக்கீரை முட்டை புர்ஜி பொரியல் செய்வது எப்படி?

webadmin

இலங்கையில் நாளை சிறப்பு பாராளுமன்ற அமர்வு கூடவுள்ளது

webadmin

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து பத்தாவது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்த போராட்டம்

webadmin