September 18, 2020
B4blaze Tamil
News

ஆகஸ்ட் 01 : வரலாற்றில் இன்று

1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.[3]

1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.

1960 – பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1960 – பாக்கித்தான் நடுவண் அரசின் தலைநகராக இசுலாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1966 – டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1968 – புரூணையின் 29வது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார்.

1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.

1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

Related posts

தமிழக முதல்வர் வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது – வெங்கையா நாயுடு

webadmin

மாநகராட்சி வளாகத்தில் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் திருட்டு

webadmin

ரசிகர்கள் திகைத்து போய் நிற்கும் விதத்தில் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிபோன ஸ்ருதிஹாசன்

webadmin

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 100 வீடுகள் சேதம்

webadmin

மராட்டியத்தில் 4 மாவட்டங்களில் திடீர் வன்முறை – 12 பேர் காயம்

webadmin

கடந்த ஆண்டு மட்டும் இவ்வளவு கொள்ளைகள் நடந்துள்ளன

webadmin

இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்யலாம்- வெளியான தகவல்

webadmin

டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு- வெளியான தகவல்

webadmin

பிரபல ஆபாச நடிகை வெளியிட்ட கிளுகிளுப்பான வீடியோ பதிவு

webadmin

சிங்கப்பூரில் இணையத்தில் விற்கப்படும் பயன்படுத்தப்பட்ட மின்ஸ்கூட்டர்கள்

webadmin

வெளி மாவட்டங்களில் இருந்து முக்கிய மாகாணத்துக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்

webadmin

இலங்கையில் மணல் விநியோக அனுமதிப் பத்திரம் தொடர்பாக புதிய விதிமுறை

webadmin