September 18, 2020
B4blaze Tamil
News

இந்தியாவில் பத்து நகரங்களில் ஏத்தர் லிமிட்டெட் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. முதற்கட்டமாக ஏத்தர் 450 எக்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவின் பத்து நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பத்து நகரங்கள் பட்டியலில் பூனே, மும்பை, பெங்களூரு, டெல்லி என்.சி.ஆர்., சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் கோயம்புத்தூர், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 450 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 மாடலில் 2.4kWh, IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பி.எல்.டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோவா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆப்கான் மாணவருக்கு சரமாரியாக கத்திக்குத்து

webadmin

மனைவி ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்பியதால் குத்திக்கொலை செய்த கணவர் !!

webadmin

கேரளாவில் பள்ளி மைதானத்தில் வைத்து மாணவனை கடித்த பாம்பு

webadmin

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு

webadmin

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பிய பெண்

webadmin

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அலெக்சாண்டர் ஸ்வெரெவ்

webadmin

டெங்கு காய்ச்சலை தடுக்கும் எளிய வழிமுறைகள்

webadmin

நொச்சி இலை தரும் நன்மைகள் – Dinaseithigal

webadmin

கேரளாவில் பச்சை கருவுடன் முட்டையிட்ட கோழி : விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு

webadmin

மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் அதிக இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி

webadmin

தேங்காய் பால் சூப் செய்வது எப்படி? – Dinaseithigal

webadmin

தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய சீரியல் நடிகர் சஞ்சீவ்

webadmin