September 18, 2020
B4blaze Tamil
News

இந்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமனம்




புதுடெல்லி:

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் விஜய் கோகலே பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் புதிய செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தற்போது அமெரிக்காவுக்கான தலைமை தூதராக பணியாற்றி வருகிறார். விஜய் கோகலேவிடம் இருந்து வெளியுறவுத்துறை செயலாளருக்கான பொறுப்புகளை 29-1-2020 அன்று ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா ஏற்றுக்கொள்வார் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related posts

நீலகிரியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் !!

webadmin

250 மில்லியன் முகக்கவசங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் உத்தரவு

webadmin

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கவுன்சிலர் மனு

webadmin

காட்பாடியில் காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை கைது

webadmin

அரிசி மாவு மிளகாய் பஜ்ஜி

webadmin

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது – நாராயணசாமி

webadmin

ஜகார்த்தா இன்று முதல் அவசரகால நிலை, ‘மருத்துவர்களுக்கு போனஸ்’ அறிவித்திருக்கும் அதிபர்

webadmin

எம்.பி.ஏ., பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை

webadmin

ஆக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவுக்கு விளையாட்டு உலகினர் இரங்கல்

webadmin

கருப்பு வெள்ளி பெயரில் மோசடி : சுவிஸ் மக்களுக்கு அரசு எச்சரிக்கை

webadmin

யாஹூ க்ரூப்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

webadmin

167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்த  பும்ரா

webadmin