சமூகவலைத்தளத்தின் அங்கமாக இருக்கும் யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில், வரும் நாட்களில் யூடியூப் சேனலில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனோடு யூடியூப் சேனல்களையும் அவற்றின் வீடியோக்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கொண்டுள்ளார் .
next post