B4blaze Tamil
News

இயக்குனர்கள் என்மீது கோபப்படுவார்கள் – நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் “நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். பட வாய்ப்புக்காக அலைக்கழித்தனர். அப்போது சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. சினிமா பற்றிய புரிதலும் இல்லை. இயக்குனர்கள் என்மீது கோபப்படுவார்கள். திட்டவும் செய்வார்கள். என்னை ஒதுக்கினர்.

சினிமாவில் இருந்து தூக்கி எறிந்தனர். அந்த துயரமான நாட்களில் எனது தந்தை ஆதரவாக இருந்தார். தோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. என்னை நானே ஊக்கப்படுத்தி முன்னேறினேன்.” இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

Related posts

ஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட்

webadmin

முட்டை பட்டாணிப் பொரியல் – தின செய்திகள்

webadmin

சீர்காழி அருகே அண்ணனை தாக்கிய தம்பி கைது

webadmin