B4blaze Tamil
News

இலங்கையில் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது




இலங்கையில் பாணந்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை தெற்கு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையின்போதே இந்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . அவ்வாறு பாணந்துறை – மாவில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது இவரிடமிருந்து ஒரு லட்சத்தி 68 ஆயிரத்து 750 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானமும் , 380 மில்லி கிராம் ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டன .


Related posts

சுசுகி நிறுவனத்தின் ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

webadmin

கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு – 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

webadmin

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயக படுகொலை – முத்தரசன் !!

webadmin