Home News இலங்கை தொடருக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியல்

இலங்கை தொடருக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியல்




வங்காள தேச ஒருநாள் கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 26, 28 மற்றும் ஜூலை 31-ந்தேதி போட்டிகள் நடக்கிறது. இதற்கான வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை தொடருக்கான வங்களா தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மோர்தசா, 2. தமிம் இக்பால், 3. சவுமியா சர்கர், 4 சவுமியா சர்கர், 5. அனாமுல் ஹக்யூ, 6. முகமது மிதுன், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. மெஹ்முதுல்லா ரியாத், 9. மொசாடெக் ஹொசைன், 10. சபீர் ரஹ்மான், 11. மெஹிதி ஹசன், 12. தைஜூல் இஸ்லாம், 13. ருபெல் ஹொசைன், 14. முகமது ஷாய்புதின், 15. முஸ்டாபிஜூர் ரஹ்மான்.



Most Popular

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்...

கங்குலி – டோனி கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் யார்? யுவராஜ்சிங் அதிரடி கருத்து

கேப்டன்ஷிப்பில் கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்தவர் என்று பிரித்து பார்ப்பது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நான் சவுரவ் கங்குலி...

அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்

* உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு...

கொரோனாவுக்காக வீட்டை விட்டு விரட்டும் கொடுமை! – கொதித்தெழுந்த சீரியல் நடிகை

கொரோனா வைரஸ் பரவுவதால் சிலர் வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணி வீட்டை விட்டு வெளியேற்றுவதாக சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகை சௌந்தர்யா இது நம்பிக்கை துரோகம், இத்தனை நாட்கள் அன்பு செலுத்திவிட்டு...

Recent Comments