Home News இளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி?

இளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி?

வாழைக்காய் பருப்பு கூட்டு பண்ணுவது எப்படி என்பதை காணவும்.
இதற்கு தேவையான பொருள்கள்:
வாழைக்காய் -1, பாசி பருப்பு – அரை கப், உப்பு – தேவைகேற்ப்ப

அரைத்து கொள்ள வேண்டியது:
சீரகம் – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் -கால் கப்,அரிசி – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்,
தாளிக்க வேண்டியவை :
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – சிறிதளவு, கறிவேப்பிலை – கொஞ்சம்

இதனை செய்யும் முறை :
முதலில் தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும், பாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை வேக வைக்கவும். அதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.பிறகு சுவையான வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவைபட்டால் தக்காளி சேர்த்து கொள்ளவும்.

Most Popular

கொரோனா முன்னெச்சரிக்கை – சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் மூடல்

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புதுப்பேட்டையின் அனைத்து தெருக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. புதுப்பேட்டைக்குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். பொதுமக்கள்...

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்...

கங்குலி – டோனி கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் யார்? யுவராஜ்சிங் அதிரடி கருத்து

கேப்டன்ஷிப்பில் கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்தவர் என்று பிரித்து பார்ப்பது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நான் சவுரவ் கங்குலி...

அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்

* உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு...

Recent Comments