August 4, 2020
B4blaze Tamil
News

உடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்




உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.
உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.
உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.


Related posts

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்

webadmin

ரத்த அழுத்தம் நீக்கும் பத்மாசனம்

webadmin

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்

webadmin

கரூர் பள்ளி மாணவிகள் கையாண்டுள்ள சிறப்பான யோசனை

webadmin

இந்தோனேசியாவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி

webadmin

பெரு நாட்டில் பஸ் விபத்தில் 16 பேர் பலி – போலீசார் விசாரணை

webadmin

ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி நன்கொடை கொடுத்த மாடல் அழகி

webadmin

மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி ??

webadmin

ட்விட்டரில் போலி கணக்ககு : மறுப்பு தெரிவித்த நடிகை வித்யா பிரதீப்

webadmin

முட்டை பட்டாணிப் பொரியல் – தின செய்திகள்

webadmin

ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

webadmin

5 ஆண்டுகளுக்கு பின் கார்த்தியுடன் இணைந்த இசையமைப்பாளர் !!

webadmin