B4blaze Tamil
News

உலர் திராட்சை மருத்துவ பயன்கள் – Dinaseithigal

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

Related posts

தற்போது பிஎஸ்என்எல் வெளியிட்ட அதிரடி சலுகை

webadmin

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியதற்கு வெங்கையா நாயுடு பாராட்டு

webadmin

72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் இன்ஸ்டால் செய்த டெலிகிராம்

webadmin

அதிபரின் 68 ஆவது பிறந்த தினத்தில் நடைபெற்ற சுதந்திர கட்சியின் 68 வது மாநாடு

webadmin

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

webadmin

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்

webadmin

டெங்கு காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவன் பலி

webadmin

அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்

webadmin

பிரான்சில் இன்று நிலவும் போக்குவரத்து நிலவரம்

webadmin

உடல்நலக்குறைவை ஏற்படடுத்தும் ”பீட்சா”

webadmin

ஜனவரி 6 ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்

webadmin

ஜார்க்கண்டில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவு

webadmin