August 4, 2020
B4blaze Tamil
News

ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு சீல்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் கடைவீதிகளில் மன்னார்குடி ஆர்.டி.ஓ,புண்ணியகோட்டி தலைமையில் நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன், போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.இதில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 5 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related posts

தின செய்திகள்: பேசாமல் இருந்த தந்தை : விரக்தியில் வாலிபர் தற்கொலை

webadmin

வங்காளதேச அணியின் தொடக்க பேட்ஸ்மேன் முச்சதம் அடித்துள்ளார்

webadmin

சீரியல் கில்லர் ஜோலி ஜோசப் வழக்கில் வெளியான புதிய தகவல்கள்

webadmin

4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழத்திய ஆஸ்திரேலியா

webadmin

மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் செய்வது எப்படி? – தின செய்திகள்

webadmin

சர்தார் சரோவர் அணை நீர்மட்டம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போபாலில் பேரணி !!

webadmin

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பட்டம் அடுத்து யாருக்கு கிடைக்கும் – ரஜினியே சொன்ன சிறப்பு தகவல்

webadmin

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

webadmin

ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

webadmin

ஒரகடம் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

webadmin

இயற்கையின் வரப்பிரசாதம் தேன்

webadmin

விஜய் மகன் படத்தை நான் தயாரிக்கவில்லை : தயாரிப்பாளர் பிரிட்டோ விளக்கம்

webadmin