Home News எளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது – மந்திரி முரளீதரன்...

எளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது – மந்திரி முரளீதரன் !!

வெளியுறவுத்துறை மற்றும் கர்நாடக அரசு சார்பில் வெளிநாட்டு தொடர்பு குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றபோது, வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ” மத்திய அரசு பாஸ்போர்ட், விசா பெறும் வசதிகளை எளிமைபடுத்தி உள்ளது. 117 நாடுகளில் விசா சேவை வசதிகள் கிடைக்கின்றன. இ-பாஸ்போர்ட் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் இப்போது முன்பை விட அதிக பாதுகாப்பு நிறைந்ததாக உள்ளது. சட்டத்துறை மந்திரி மாதுசாமி சில விஷயங்கள் குறித்து பேசினார். இதை மத்திய அரசு பரிசீலிக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

Most Popular

கொரோனா முன்னெச்சரிக்கை – சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் மூடல்

சென்னை: சென்னை புதுப்பேட்டையில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புதுப்பேட்டையின் அனைத்து தெருக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. புதுப்பேட்டைக்குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். பொதுமக்கள்...

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்...

கங்குலி – டோனி கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் யார்? யுவராஜ்சிங் அதிரடி கருத்து

கேப்டன்ஷிப்பில் கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்தவர் என்று பிரித்து பார்ப்பது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நான் சவுரவ் கங்குலி...

அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்

* உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு...

Recent Comments