B4blaze Tamil
News

ஐதராபாத் அணியை 2-0 கணக்கில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி




சென்னை:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். சென்னை அணியின் வால்கிஸ் 57வது நிமிடத்திலும், கிரிவெல்லாரோ 59வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், சென்னை அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 15 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.


Related posts

தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நடத்தும் போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

webadmin

காடை முட்டை குழம்பு செய்வது எப்படி? – தின செய்திகள்

webadmin

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்

webadmin

குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சென்னையில் கல்வித்துறை ஊழியர் ஒருவர் கைது !!

webadmin

மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் நேற்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேர் பலி !!

webadmin

நேர்கொண்ட பார்வை படத்தின் 25 நாட்கள் சென்னை மொத்த வசூல் விவரம்

webadmin

புதுவையில் திட்டமிட்டபடி நாளை பந்த் போராட்டம் நடைபெறும் – நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

webadmin

தொடங்கியது பிரதமர் மோடியின் 9 நிமிடங்கள்

webadmin

இணையத்தையே அதிர வைத்த ரஜினி-விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்

webadmin

தொழிலதிபர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் !!

webadmin

விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதன் பின்னணி இதுதான்- உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்

webadmin

மறுபடியும் உடல் எடையை குறைத்து விண்ணைத்தாண்டி வருவாயா தோற்றத்திற்கு வந்த நடிகர் சிம்பு

webadmin