August 4, 2020
B4blaze Tamil
News

ஒன்பிளஸ் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ் யு1 55 இன்ச் 4கே டிவி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய டிவி மாடல்களில் 93% கலர் கமுட், காமா என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்நிறுவனம் ஒன்பிளஸ் சினிமாடிக் டிஸ்ப்ளே என அழைக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.

Related posts

நாளை முதலாவது ஒருநாள் போட்டி – தின செய்திகள்

webadmin

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் பிணமாக மீட்பு

webadmin

பிக்பாஸ் ஷெரினின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியானது

webadmin

வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த பட வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

webadmin

அட்சய பாத்திரம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

webadmin

மாஸ்டர் 2வது லுக்கை ஷேர் செய்து வடிவேலு புகைப்படத்தை பகிர்ந்து டுவிட் செய்த ரத்னகுமார் !!

webadmin

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

webadmin

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது

webadmin

பச்சிளம் குழந்தையுடன் தவித்த பெற்றோருக்கு உதவிய அரசியல் பிரமுகர்

webadmin

பரமத்திவேலூரில் வீடியோ எடிட்டிங் செய்பவரின் கம்ப்யூட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள் !!

webadmin

இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்ட நடிகை மகிமா நம்பியார்

webadmin

கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியது வெரிலி!

webadmin