B4blaze Tamil
News

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை !!

ஈரோடு கொல்லம்பாளையம், வண்டிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் வெளியூர் சென்று விட்டு ரெயிலில் மீண்டும் ஈரோடு வந்து கொண்டிருந்த போது, ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவிரி ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை

webadmin

2 நாள் அரசு முறைப்பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி

webadmin

மாணவி அபிராமி அவரது தந்தை விடுவிப்பு – தின செய்திகள்

webadmin