September 18, 2020
B4blaze Tamil
News

கடன் தொல்லையால் பொம்மை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை




பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஹவுசிங் போடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது35). பொம்மை வியாபாரியான இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமான நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபு அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடனை அவர் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரபு நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related posts

தின செய்திகள்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை : மர்ம நபர் வெறிச்செயல்

webadmin

இயந்திரத்தின் உதிரிப்பாகங்களை திருடிவந்தவர் பொலிஸாரால் கைது

webadmin

கூந்தலுக்கு தேவை எண்ணெய் மசாஜ்

webadmin

பாகற்காய் காரக் குழம்பு

webadmin

ஊட்டி – கோத்தகிரி சாலையில் எச்சரிக்கை பலகைகள் சீரமைக்கும் பணி தீவிரம்

webadmin

அதிகமான நபர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் ; காவற்துறையினர் வெறித்தனம்

webadmin

இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ் – நடிகை ரைசா !!

webadmin

நடிகர் தனுசின் மகன் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்? – இணையத்தில் வெளியான இப்போதைய புகைப்படம்

webadmin

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 15 பேர் பலி

webadmin

முதலாம் உலகப்போரில் பயன்படுத்திய குண்டு பள்ளி மாணவன் கையில்

webadmin

கணவர் பேசாததால் திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

webadmin

கொடிவேலியின் மருத்துவ குணங்கள்

webadmin