B4blaze Tamil
News

கண்கள் குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.

Related posts

ஜோதிகாவை போன்று இணையத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

webadmin

ஒருவர் பலி – தின செய்திகள்

webadmin

பொள்ளாச்சி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை – போலீசார் விசாரணை

webadmin

சத்தான பசலைக்கீரை பூரி – தின செய்திகள்

webadmin

வாட்ஸப்-ல் வந்துள்ள புதிய அப்டேட்!

webadmin

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் நாவல் பழம்

webadmin

லாக்டவுனில் துணி துவைக்கும் நடிகை ரித்திகா சிங்

webadmin

ராஜபாளையத்தில் ஆதரவற்றோர்களுக்கு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் உணவு பொருட்கள் !!

webadmin

திருச்சியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்- போலீசார் விசாரணை

webadmin

முக்கிய பகுதியில் இனம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர்?

webadmin

தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்எண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி உறுதி !!

webadmin

தலைவர் எப்போதுமே மக்களை ஒன்றிணைப்பார் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

webadmin