September 18, 2020
B4blaze Tamil
News

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 03

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.

1946 – உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1949 – அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.

1959 – போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.

1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1977 – உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது தனி மேசைக் கணினிகளில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.

1990 – கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

Related posts

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் மூன்று பேர் கைது

webadmin

கதிருக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? மனம் திறந்த நடிகை சித்ரா

webadmin

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் போலிச் செய்திகளால் ஏற்படும் தீமைகள் என்ன ??

webadmin

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

webadmin

முக்கிய பிரதேசத்தில் கஞ்சா பொதிகளுடன் பிடிபட்ட நபர்

webadmin

ரசாயன திரவம் இருந்த கேன் வெடித்து பெண் பலி

webadmin

கருவாட்டு மீன் குழம்பு

webadmin

போர்ச்சுக்கலில் போயிங் 707 விமானம் விபத்தில் 144 பேர் பலி – பிப் 8 1989

webadmin

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் பயணம்

webadmin

பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேர் கைது !!

webadmin

மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி : லாரியில் சென்றபோது விபரீதம்

webadmin

முக்கிய நபரின் பிணை உத்தரவுக்கு எதிரான மீளாய்வு மனு மீதான கோர்ட்டின் தீர்மானம் ஒத்திவைப்பு

webadmin