August 4, 2020
B4blaze Tamil
News

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு

புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related posts

வௌவால் மூலம் தான் கொரோனா தொற்று உருவானதா ?

webadmin

போதுமான அளவு வெப்பநிலை இன்றி கொண்டு செல்லப்பட்ட பால் உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டன

webadmin

காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் பலியான தீயணைப்பு வீரரின் மகனுக்கு கவுரவபதக்கம்

webadmin

விஜய்யின் பிகில் சுமாரான படம் தான், இருந்தாலுமே ரஜினியை விட தளபதி தான் முன்னணியில் இருப்பதாக சொன்ன தயாரிப்பாளர்

webadmin

கொத்தமல்லி டீ

webadmin

லாபஸ்சாக்னே ஹாட்ரிக் சதம் – நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா 248/4

webadmin

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது!

webadmin

பந்தலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி

webadmin

ஏர்போர்டில் ரசிகர் சொன்ன வார்த்தை கேட்டு ஒருநொடி நின்று போன ரஜினி !!

webadmin

தூதுவளை பயன்கள் – தின செய்திகள்

webadmin

இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற உதவிய சீனாவுக்கு நன்றி- வெளியுறவுத்துறை மந்திரி

webadmin

ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தற்கொலை முயற்சி

webadmin