கேரள மாநில திரையங்குகளுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என்றும் பாத்து மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளின் மின் கட்டணம்பதியாக குறைக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.