September 18, 2020
B4blaze Tamil
News

கொரோனா தொற்றுடன் தந்தைக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொண்ட மகன்

தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே ஆலங்குடியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து , புதுக்கோட்டைப் பழைய மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவரது தந்தை தமிழரசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் . இதனையடுத்து, இளைஞரை நிபந்தனைகளுடனும் பாதுகாப்புடனும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

Related posts

பேரிக்காயில் உள்ள பயன்கள் – தின செய்திகள்

webadmin

கடத்தல் சம்பவத்தில் இறுதிக் கட்­டத்தை அடைந்திருக்கும் விசா­ரணை

webadmin

பிறந்து 30 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு

webadmin

இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தின செய்திகள்

webadmin

கெட்டியான தயிர் தயாரிப்பது எப்படி? – தின செய்திகள்

webadmin

கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு சிறப்பு பாஸ் அறிமுகம்

webadmin

ஈரோடு பகுதியில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

webadmin

கொரோனா தொற்றியதாக சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு நடைபெற்ற பிரசவம்

webadmin

அகி­ல­விராஜ் காரி­ய­வசம் வெளியிட்டுள்ள புதிய தகவல்

webadmin

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

webadmin

இன்கமிங் அழைப்புக்கான ரிங்டோன் நேரத்தை குறைத்த டிராய் அதிரடி

webadmin

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

webadmin