Saturday May 30, 2020 : 11:04 AM
Home News சன் டிவி-யின் சன் நெக்ஸ்ட் உடன் ஜியோ சினிமா கூட்டணி!!

சன் டிவி-யின் சன் நெக்ஸ்ட் உடன் ஜியோ சினிமா கூட்டணி!!

தென்னிந்திய ரசிகர்களுக்காக ஜியோ சினிமா சன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்துள்ளது. சன் டிவி-யின் சன் நெக்ஸ்ட் உடன் ஜியோ சினிமா கூட்டணி அமைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை அதிகம் வெளியிடக் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஜியோ சினிமா வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களுக்கான ஆப் மூலம் டிவி அல்லது இணையதளம் மூலம் தென்னிந்திய திரைப்படங்களை ரசிக்கலாம்.

ஜியோ சினிமா உடன் முன்னதாக வால்ட் டிஸ்னி, ஈரோஸ் நவ், ஏஎல்டி, வோட் ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் உள்ளன. சன் நெக்ஸ்ட் நிறுவனம் முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்ற ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் போல் ஒரிஜினல் வீடியோக்களை இன்னும் சன் நெக்ஸ்ட் தயாரிக்கவில்லை. தற்போதைய சூழலில் தென்னிந்திய திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்துகிறது சன் நெக்ஸ்ட்.

Must Read

நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் அவரது மூன்று வேட புகைப்படம் இதோ

தமிழில் நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘பலூன்’ படத்தின் இயக்குனர் இயக்குநர் சினிஷ் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில்...

புதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை

தற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...

கோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

கர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...

வைரலாகும் டிக்கிலோனா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்...

Related News

கிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ஆரஞ்சு பழம் . 3 நறுக்கிய கீரை – 1 கப் முட்டை கோஸ் – 100 கிராம் வெள்ளரிக்காய் – 1 ஆப்பிள் – 1 செய்முறை முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஆரஞ்சு பழங்களை...