August 4, 2020
B4blaze Tamil
News

சின்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மீன்வளத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வழுக்கம்பாறையை சேர்ந்த 47 வயது மீன் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் சின்னமுட்டம் ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

Related posts

சீனா நடப்பாண்டில் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த  திட்டம்

webadmin

மாம்பூ தரும் நன்மைகள்

webadmin

சூர்யாவின் ‘வாடி வாசல்’ படத்தின் அப்டேட்

webadmin

மாபெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திய தொழிலாளர் போராட்டம்

webadmin

நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே 11 ஆம் தேதி அறிமுகம்

webadmin

அனைத்துத் துறைகளிலும் இந்தியா பின்னோக்கி செல்கிறது – ராகுல் காந்தி !!

webadmin

போலி செய்திகள் பரவுவதை தடுக்க இன்ஸ்டாகிராம் நடவடிக்கை

webadmin

மலச்சிக்கலை தடுப்பது எப்படி?

webadmin

அஜித், சிவகார்த்திகேயன் படத்தில் இசையமைத்த இமானுக்கு கிடைத்த விருது !!

webadmin

பாஸந்தி செய்வது எப்படி ??

webadmin

ஊட்டி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்

webadmin

இளவரசி டயானா கெட்டப்பில் பலரையும் கவர்ந்த தென்னிந்திய சினிமா நடிகைகள்

webadmin