August 4, 2020
B4blaze Tamil
News

சீர்காழி அருகே அண்ணனை தாக்கிய தம்பி கைது

சீர்காழி:

சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்பாபு (வயது28). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் விஜய்பாபுவை தனிகுடித்தனம் செல்லுமாறு இவரது அண்ணன் வினோத் குமார்(30) கூறி வந்தார்.

இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி விஜய்பாபு ஆத்திரம் அடைந்து ஸ்குரு டிரைவரால் வினோத்குமாரை குத்தினார். இதில் வினோத்குமார் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்பாபுவை கைது செய்தனர்.

Related posts

மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி?

webadmin

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறும் குற்றச்சாட்டு

webadmin

வைகை புயலையும் மிஞ்சிய இளைஞரின் செயல் ; கண்டு வாயடைத்து போன இலங்கை நாட்டு நடிகை

webadmin

ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அதிபர் டிரம்ப்

webadmin

ஞாபக சக்தியை அதிகரிக்கும் நீர் பிரம்மி – தின செய்திகள்

webadmin

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காவல்துறை வளையத்துக்குள் வந்த செந்துறை

webadmin

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ரத்தத்தில் எழுதிய கடிதம்

webadmin

ஆலங்குளம் காட்டுப்பகுதியில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை

webadmin

புதுவை அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் – வாலிபருக்கு வலைவீச்சு

webadmin

கோவை அருகே கார் மோதிய விபத்தில் ஓருவர் பலி- போலீசார் விசாரணை

webadmin

சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதால் 3 வயது குழந்தை பலி

webadmin

இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள் – தின செய்திகள்

webadmin