Saturday July 4, 2020 : 10:41 AM
Home News செய்யாறு பகுதியில் தொடர் மழையால் 300 ஏக்கர் நெற்பயிர் சேதம் – விவசாயிகள் வேதனை

செய்யாறு பகுதியில் தொடர் மழையால் 300 ஏக்கர் நெற்பயிர் சேதம் – விவசாயிகள் வேதனை

- Advertisement -

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாழ்குடை, முக்கூர், மதுரை, பாராசூர் உள்ளிட்ட கிராமங்களில் முன் சம்பா பருவத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக செய்யாறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதில், தண்டு உறுதித்தன்மை இல்லாததால் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து போனது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் நெற்கதிர்கள் முளைத்து நாற்றுகளாக மாற தொடங்கி விட்டன.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்து நடவு செய்து, அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, முளைத்து போனது விவசாயிகளை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. மிஞ்சியிருக்கும் 40 சதவீத நெல்மணிகளையாவது சேமிக்க வேண்டி சேற்றில் இறங்கி அறுவடை செய்து வருகின்றனர்.

Must Read

தொட்டால் சிணுங்கி மூலிகையின் பயன்கள்

நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன்...
- Advertisement -

ஒன்பிளஸ் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ்...

வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன் பயன் படுத்தும் முறை: பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5...

நாகையில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263...

Related News

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

அய்யம்பேட்டை: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் விஜய்(வயது 26). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களுக்கு சொந்தமான செங்கல் சூளை அடுப்புகளில்...