Connect with us

News

செரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி

Published

on




சிவப்பு அரிசி இதை புட்டு அரிசி என்று கடைகளில் விற்கிறார்கள். சிவப்பு அரிசியில் அதிகம் காணப்படும் நார்ச்சத்தானது, உண்ணும் உணவை சுலபமாக செரிமானப்படுத்த உதவுகிறது. இதனால் இவை செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

பால், பருப்பு, முட்டை, இறைச்சி இவற்றிற்கு அடுத்தபடியாக சிவப்பு அரிசியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. தினமும் சிவப்பு அரிசியால் செய்த பதார்த்தங்களை காலை உணவாக எடுத்துக் கொண்டால் நாள்முழுவதும் நல்ல உடல் நன்மையைத் தரும். இவை குழந்தைகள் நல்ல உடல் மற்றும் மனவளர்ச்சி பெற உதவுகிறது. சிவப்பு அரிசியால் செய்யப்படும் சிவப்பரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் உடல் ஆற்றல் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.


News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

News

பெண் உயிரோடு எரித்து கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

Published

on

பிஜோனூர்

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Continue Reading

News

சீரியல் நடிகை கவிதா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

Published

on




சின்னத்திரை உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் கவிதா . இவர் உதவும் கரங்கள், அசுரன்(1995), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.


Continue Reading

Updates

Trending