B4blaze Tamil
News

சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி




சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி இந்த ஸ்டேடியத்தை நிர்வகித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விளையாட்டை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆர்வத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரி சம்பந்தமான பின்னடைவுகளை ஒழுங்குமுறைப்படுத்தி, அதை மீண்டும் திறந்து பயன்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


Related posts

வாய்ப்பை இழந்த ஸ்ரேயா சரண் – தின செய்திகள்

webadmin

கோவையில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

webadmin

நானும் virgin இல்லையே? பிரபல டிவி நடிகை – தின செய்திகள்

webadmin

கொரோனா வைரஸ் : இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 727 பேர் பலி

webadmin

காரிமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் – போலீசார் விசாரணை

webadmin

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 22 ஆயிரம்பேர் பலியான தினம்

webadmin

இணைய தளவாசிகளை அதிர வைத்த பெண்ணின் அட்டகாசமான நடனம்

webadmin

கிரீன் பப்பாளி சாலட் செய்வது எப்படி? – தின செய்திகள்

webadmin

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலியானதாக தகவல்

webadmin

வித்தியாசமான உணவுகளில் ஒன்றான வஞ்சிரம் கருவாடு தொக்கு செய்வது எப்படி?

webadmin

அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

webadmin

பாசிப்பயறு உருண்டையில் உள்ள நன்மைகள் – தின செய்திகள்

webadmin