August 4, 2020
B4blaze Tamil
News

ஜூலை 29 : வரலாற்றில் இன்று

1948 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.

1950 – கொரியப் போர்: நான்கு நாட்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர்.

1957 – பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமைக்கப்படட்து.

1958 – ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1959 – அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1967 – வியட்நாம் போர்: வட வியட்நாம் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கப்பலில் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.

1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.

1973 – கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.

1980 – ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.

Related posts

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை

webadmin

கிருஷ்ணகிரி அருகே 3 ஆண் யானைகள் கொன்று புதைப்பு !!

webadmin

பிரான்சில் மக்ரோன் இருந்த திரையரங்கம் முன்பாக நடைபெற்ற போராட்டம்

webadmin

சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து – தின செய்திகள்

webadmin

இந்த நாளின் சாதனை நாயகனே விஜய் தான் – வெளியான டுவிட்டர் பதிவு

webadmin

எழுத்தாளரின் கருத்துக்கு சினத்துடன் பதிலடி கொடுத்த பிரபல நடிகை சோனம் கபூர்

webadmin

சன் டிவி-யின் சன் நெக்ஸ்ட் உடன் ஜியோ சினிமா கூட்டணி!!

webadmin

பிரதமருக்கு மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு- பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

webadmin

பிரபல நடிகரின் கடை திறப்பு விழாவிற்கு சென்ற சிவகார்த்திகேயன்- வெளியான தகவல்

webadmin

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர் இதில் இருந்து காப்பியா?- வெளியான தகவல்

webadmin

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை : போலீசார் விசாரணை

webadmin

மக்களுக்கு இந்திய தர நிர்ணைய அமைப்பு வலியுறுத்தல்

webadmin