Saturday July 4, 2020 : 12:27 PM
Home News ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம்

ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம்

- Advertisement -

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அப்பகுதியில் உள்ள நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று வருகின்றனர்.

மழைகாலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் நயினார் ஏரியின் வழியாக உடலை எடுத்து செல்ல பாதை அமைத்து தருமாறும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கழுந்தோண்டி கிராமத்தை சேர்ந்த கோசலை (வயது 83) என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய கழுவந்தோண்டி நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள், பொதுமக்கள் கொண்டு சென்றனர். அப்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. சுடுகாட்டிற்கு செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் உறவினர்கள் ஏரியில் இறங்கி கழுத்தளவு மிதந்தவாறே கோசலையின் உடலை சுமந்துகொண்டு, சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்தனர்.

Must Read

தொட்டால் சிணுங்கி மூலிகையின் பயன்கள்

நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன்...
- Advertisement -

ஒன்பிளஸ் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ்...

வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன் பயன் படுத்தும் முறை: பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5...

நாகையில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263...

Related News

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

அய்யம்பேட்டை: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் விஜய்(வயது 26). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களுக்கு சொந்தமான செங்கல் சூளை அடுப்புகளில்...