September 18, 2020
B4blaze Tamil
News

டெங்கு காய்ச்சலை தடுக்கும் எளிய வழிமுறைகள்




டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. இந்நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொசுக்கள் பகல் வேளைகளில் கடிப்பதால் அந்த நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை மறைக்கும் உடைகளை உடுக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த வீடுகளில் டெங்கு வைரஸ் தாங்கிய கொசுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.


Related posts

விழுப்புரம் அருகே சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் – வாலிபர் கைது

webadmin

அமெரிக்கப் புரட்சிப் போர் நிறைவடைந்த நாள்

webadmin

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் – அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் !!

webadmin

உருக்கமான கடிதம் சிக்கியது – தின செய்திகள்

webadmin

நெகடிவ் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால், எந்த படம் தெரியுமா?

webadmin

மூடி உதிர்வு பிரச்சனையை நீக்க இயற்கை முறையில் ஒரு தீர்வு!!

webadmin

டிராகன் பழம் கொடுக்கும் நன்மைகள்

webadmin

பிரான்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி சாவு

webadmin

நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின்

webadmin

தலைமுடி விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்

webadmin

முக்கிய பகுதியில் ஏற்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

webadmin

செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி பெண் பலி

webadmin