August 4, 2020
B4blaze Tamil
News

டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் : ரோஜர் பெடரர் அதிரடி

பாசெல்,

டென்னில் உலகில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரரான இவர், தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ந்து ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றிருந்தார். தற்போது தான் ஓய்வு கட்டத்தை நெருங்கி விட்டதாக பெடரர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் இறுதி கட்டத்தில் இருப்பதை அறிவேன். அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன். ஆனால் இப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எப்போது தளர்வடைகிறேனோ அப்போது விளையாடுவதை நிறுத்தி விடுவேன்.

2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி டோக்கியோவில் நடக்கும் என்று நம்புகிறேன். இதில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீகாந்த் காயம் காரணமாக விலகல் – தின செய்திகள்

webadmin

புகை பிடிக்கும் விஜய் சேதுபதி ; போஸ்டரால் கிளம்பிய கடுமையான எதிர்ப்பு

webadmin

அடுத்து வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவதாக கூறும் முக்கிய வேட்பாளர்

webadmin

டப்பிங் பணிகளை தொடங்கிய கபடதாரி படக்குழு

webadmin

தந்தையருக்கும் 7 மாதகாலம் மகப்பேறு விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவு

webadmin

வெற்றிப்பட இயக்குனர் அட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இவ்வளவு கோடி வருமா ?

webadmin

கொல்லிமலை அருகே இரண்டு குழந்தைகளை மலையில் இருந்து வீசிய கொடூர தந்தை…!

webadmin

உத்தாமணியின் உயரிய பயன்கள்

webadmin

கோப்ரா படத்துக்காக தொடர்ந்து 18 மணிநேரம் ஸ்டண்ட் போட்ட சியான் விக்ரம்

webadmin

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

webadmin

ஒரகடம் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

webadmin

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

webadmin