August 4, 2020
B4blaze Tamil
News

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திவ்யா உன்னி

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை திவ்யா உன்னி . இவர் தமிழில் சபாஷ், கண்ணன் வருவான் , வேதம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது திவ்யா உன்னி அமெரிக்காவில் இருக்கிறார். அவர், தனது குழந்தை ஐஸ்வரியாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. குழந்தை ஐஸ்வர்யா நடிகை திவ்யாவை போலவே இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

Related posts

‘திரௌபதி’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தல்

webadmin

கோவையில் இருந்து விமானம் மூலம் காய்கறி, பூக்கள் சார்ஜாவுக்கு ஏற்றுமதி

webadmin

குழந்தைகளுக்கு பிடித்த மில்க் பவுடர் தேங்காய் லட்டு

webadmin

வரலாறு, நாகரிகத்தை திரிக்க மத்திய அரசு முயற்சி- வைகோ குற்றச்சாட்டு

webadmin

கோவையில்11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

webadmin

குடியுரிமை சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்ய பா.ஜ.க. தீர்மானம்

webadmin

வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்தது 3 பேர் பலி

webadmin

நியூஸிலாந்து அணி பாஸ்மார்க் எடுக்க வேண்டும் – கிரெய்க் மெக்மில்லன்

webadmin

கொரோனா வைரஸ் : ‘வென்டிலேட்டரை துண்டிப்பது என் பணி’ – விவரிக்கும் செவிலியர்

webadmin

மோட்டார் வாகன திணைக்களம் தரமுயர்த்தப்படும் என அறிவிப்பு

webadmin

கூடுதலான முறையில் அதிகமாக பெருமூச்சு விடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

webadmin

வெளிநாடு ஒன்றில் பெண் ஒருவருக்கு இலங்கையர் செய்த காரியம்!

webadmin