B4blaze Tamil
News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய தகவல்




இலங்கையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகள் குறித்தும் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இடையில் ஆலோசனை நடத்திய பின்னரே முக்கியமான வேட்பாளர்களிடம் பேசவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .


Related posts

தொழிலில் நஷ்டமானதால் வியாபாரி தற்கொலை

webadmin

இலங்கை தொடருக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியல்

webadmin

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அட்லீ-ஷாருக் படம் எப்போது ஆரம்பமாகும் என பாலிவுட் ஊடகங்களில் வெளியான செய்தி

webadmin