B4blaze Tamil
News

தற்சமயம் மற்றுமொரு அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியானது

தற்போது இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து , அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related posts

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம்- நடிகர் பிரபாஸ்

webadmin

பிப்ரவரி 21ஆம் தேதி முதல் திமுக உட்கட்சி தேர்தல் தொடக்கம்

webadmin

ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிா்ச்சி

webadmin

மாமியாரை அல்லேக்காக தூக்கி கொண்டு செல்லும் மருமகள்

webadmin

அதிகமான ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள் : இந்த பதிவு உங்களுக்காக….

webadmin

ஒரகடம் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

webadmin

ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியா தலைமை அலுவலகம் மூடல் !!

webadmin

சூனாம்பேடு அகரம் கிராமத்தில் பந்து தாக்கி சிறுவன் பலி !!

webadmin

தளபதி விஜய் ஓகே தான்- பிரபல சீரியல் நடிகை கருத்து

webadmin

பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு!

webadmin

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

webadmin

வைகை புயலையும் மிஞ்சிய இளைஞரின் செயல் ; கண்டு வாயடைத்து போன இலங்கை நாட்டு நடிகை

webadmin