September 18, 2020
B4blaze Tamil
News

தல அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய பிரபல இயக்குனர்




நடிகர் அஜித் தமிழ் சினிமாவிற்கே ஒரு பிரத்யேக வழியை ஏற்படுத்தியவர் . வேறு நடிகர்கள் தங்களது படத்திற்காக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் பண்ணுவதில்லை. ஆனால் இவரது படங்கள் செய்யும் வசூல் படு பிரம்மாண்டமாக இருக்கும்.தல அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் ரெட் . இந்த படத்தை இயக்கிய சிங்கம்புலி அண்மையில் ஒரு பேட்டியில் அஜித்திடம் இருக்கும் நல்ல குணங்கள் என்ன என்று குறிப்பிட்டுள்ளார் . அதில் அவர், நல்ல மனிதர், செய்யும் உதவியை வெளியே யாருக்கும் தெரியாமல் செய்வார், மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். வாழ்க்கையில் ஏராளமான சிரமத்தை எடுப்பார், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் அவர் என தெரிவித்துள்ளார்.


Related posts

மண்டல- மகர விளக்கு பூஜைக்காக 16-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைதிறப்பு

webadmin

முக்கிய பகுதியில் துப்புரவு நடவடிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

webadmin

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினர் கள்ளக்குறிச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம்

webadmin

ஈரோட்டில் சட்ட நகலை எரித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 35 பேர் கைது !!

webadmin

பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு விலக வலியுறுத்தி இஸ்ரேலில் போராட்டம்

webadmin

ரசாயன திரவம் இருந்த கேன் வெடித்து பெண் பலி

webadmin

மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் சிறைக்கைதிகளை அவசர கால பரோலில் அனுப்ப அரசு முடிவு !!

webadmin

வாலிபர் படுகொலை ; காரைக்குடி அருகே பரபரப்பு

webadmin

மிகவும் குறைந்த விலையில் அறிமுகமான ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன்

webadmin

பீகார் குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

webadmin

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகைக்கு அரிசி விற்பனை செய்வதாக தகவல்

webadmin

கரும்பு சாறு தரும் நன்மைகள்

webadmin