Connect with us

News

தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி

Published

on




தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட தாளவாடி அருகே உள்ள திகனாரை வனகரம் மதத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, விவசாயி. இவர் தனது தோட்டத்தில் தென்னை மரக்கன்றுகள் நட்டு உள்ளார். வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டு யானை வந்து சேதம் ஏற்படுத்தாமல் இருக்க தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த ஒரு பெண் யானை அந்த தோட்டத்து பக்கம் வந்தது. அந்தப் பெண் யானை தோட்டத்தில் போக முயன்ற போது மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானாது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த சீரகள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

News

பெண் உயிரோடு எரித்து கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

Published

on

பிஜோனூர்

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Continue Reading

News

சீரியல் நடிகை கவிதா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

Published

on




சின்னத்திரை உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் கவிதா . இவர் உதவும் கரங்கள், அசுரன்(1995), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.


Continue Reading

Updates

Trending