Saturday May 30, 2020 : 11:51 AM
Home News திருப்பத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம் !!

திருப்பத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம் !!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தாதவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டபோது, முட்டை அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட பெற்றோர் மாணவர்கள் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினர். பின் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி, இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Must Read

நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் அவரது மூன்று வேட புகைப்படம் இதோ

தமிழில் நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘பலூன்’ படத்தின் இயக்குனர் இயக்குநர் சினிஷ் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில்...

புதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை

தற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...

கோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

கர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...

வைரலாகும் டிக்கிலோனா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்...

Related News

கிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ஆரஞ்சு பழம் . 3 நறுக்கிய கீரை – 1 கப் முட்டை கோஸ் – 100 கிராம் வெள்ளரிக்காய் – 1 ஆப்பிள் – 1 செய்முறை முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஆரஞ்சு பழங்களை...