B4blaze Tamil
News

தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை – செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தேர்வு கட்டணத்தை குறைக்க கோரியும், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுபபினர்.

Related posts

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் – தின செய்திகள்

webadmin

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு இன்று 13 ஆயிரத்து 441 கனஅடியாக குறைக்கப்பட்டது!

webadmin

இலங்கையில் யானை தாக்கியதில் காயமடைந்த நபர்

webadmin