August 4, 2020
B4blaze Tamil
News

தொட்டால் சிணுங்கி மூலிகையின் பயன்கள்

நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

Related posts

கலெக்டருக்கு அதிர்ச்சியளித்த கிராம மக்கள் – தின செய்திகள்

webadmin

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலி

webadmin

தல அஜித் இதை பண்ண வேண்டும் என விரும்புவதாக டுவிட் போட்ட பிக்பாஸ் புகழ் யாஷிகா

webadmin

நான் அவரை அடிக்க மாட்டேன் – விஜய் குறித்து ஓப்பனாக பேசிய முக்கிய நடிகர்

webadmin

கொரோனா வைரஸ் : இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 727 பேர் பலி

webadmin

கொழிஞ்சி தரும் மருத்துவ நன்மைகள்

webadmin

டிஆர்பி ரேட்டிங்கில் பிகில் படத்தை தோற்கடித்த அஜித்தின் விஸ்வாசம் !!

webadmin

பூண்டு மிளகு சாதம் செய்வது எப்படி? – தின செய்திகள்

webadmin

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறிய டிப்ஸ்

webadmin

ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை : அரையிறுதிக்கு முன்னேறிய பூஜா ராணி, ஒலிம்பிக் வாய்ப்பு உறுதி

webadmin

தமிழகத்தை உலுக்கிய மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை

webadmin

துனிசியாவில் படகு கவிழ்ந்து விபத்து : 46 அகதிகள் பலியானதாக தகவல்

webadmin