August 4, 2020
B4blaze Tamil
News

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் பங்கேற்ற ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு ; 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தி சேனலில் ஒளிபரப்பாகி வரும் காமெடி டிவி தொடர் பாஹர்வாடி . லாக்டவுனுக்குப் பிறகு இந்த தொடரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதில் பங்கேற்ற ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் . மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த தொலைக்காட்சி யூனிட்டையே அதிர செய்துள்ளது.

Related posts

முறைகேடாக பணியாற்றிய 25 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

webadmin

புத்தம் புது தொழில்நுட்பங்களுடன் வெளிவருகிறது டொயோட்டா கேம்ரி!!

webadmin

தல அஜித் படத்தில் நடித்த நடிகருக்கு பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு !!

webadmin

கிருஷ்ணகிரி அருகே லாரி மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி

webadmin

தென்னகத்து பலகாரமான ஶ்ரீ வில்லிப்புத்தூர் பால்கோவா – பண்ணுவது இப்படித்தான்

webadmin

தற்போது சரிவு நிலையை நோக்கி பா.ஜகவின் செல்வாக்கு

webadmin

கொரோனா வைரஸால் அப்டேட் செய்ய முடியவில்லை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தகவல்

webadmin

40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி? – பாஜக புதிய விளக்கம்

webadmin

கோவை அருகே குடும்ப தகராறில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

webadmin

பலவித நோய்களுக்கு மருந்தாகும் பீர்க்கங்காய்

webadmin

பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் மற்றும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்!

webadmin

மாகாண சபை தேர்தல் குறித்து வெளியான பிரத்யேக அறிவிப்பு

webadmin