Connect with us

News

நவம்பர் 14 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

Published

on

1682 – ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநர் (பி. 1619)

1916 – சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)

1920 – சுபோத் சந்திர மல்லிக், இந்தியத் தொழிலதிபர், பல்லூடகவாதி (பி. 1879)

1716 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)

1831 – எகல், செருமானிய மெய்யியலாளர் (பி. 1770)

1916 – சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)

1938 – ஆன்சு கிறிட்டியன் கிராம், தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (பி. 1853)

1938 – மகாத்மா அன்சுராசு, ஆரிய சமாசத் தலைவர், கல்வியாளர் (பி. 1864)

1977 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, கிருஷ்ண பக்திக் கழக நிறுவனர் (பி. 1896)

1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)

2013 – ஓம் முத்துமாரி, தமிழகக் கிராமியக் கூத்துக்கலைஞர்

2015 – கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1929)

News

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய திமுக : அதிரடி பதில் கொடுத்த உயர்நீதிமன்றம்

Published

on

புதுடெல்லி,

தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு கேட்டு தி.மு.க சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக,  தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், இந்த  உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை எதுவும் இல்லை  என்றும் ​தெரிவித்துள்ளனர்.

Continue Reading

News

பச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்

Published

on

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலை கிராமத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் குழந்தை அழுகை சத்தம்  வந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.  ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.

Continue Reading

News

அந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே

Published

on
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.  இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.

 


Continue Reading

Updates

Trending