Saturday May 30, 2020 : 11:12 AM
Home News நவ.14ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுகிறது – தின செய்திகள்

நவ.14ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுகிறது – தின செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் ஆசிய நாடுகளை தேர்வு செய்வதற்கான முதல் தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜூன் மாதம் தொடங்கியது. இந்த 2வது சுற்று தகுதிப் போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்கியது. இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். இன்னும் 3, 4வது சுற்றுகளுக்கான தேதிகள் தகுதிப் பெறும் நாடுகளை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த சுற்றில் இந்தியா இடம் பெற்றுள்ள ஈ பிரிவில் கத்தார், ஒமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் கத்தார், வங்கதேசம் அணிகளிடம் டிரா செய்துள்ளது. ஓமனிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே 3வது சுற்றில் விளையாட தகுதிப் பெறும். ஐஎஸ்எல் இடைவெளியில் நவ.14ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா மோத உள்ளது. ஆப்கானிஸ்தானில் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி தீவிரவாத அச்சுறுத்தல் காரணாமாக தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும்.அடுத்து நவ.19ம் தேதி ஓமன் அணியுடன் மீண்டும் மோத உள்ளது. எஞ்சிய 3 போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச், ஜூன் மாதங்களில் நடைபெறும்.

Must Read

நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் அவரது மூன்று வேட புகைப்படம் இதோ

தமிழில் நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார். ‘பலூன்’ படத்தின் இயக்குனர் இயக்குநர் சினிஷ் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில்...

புதிய வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் அறிவுரை

தற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தன் கிரிக்கெட் அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட...

கோர விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை மாடல் நடிகை ; பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

கர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல் . இவர் பிரபல கன்னட டிவி சேனலின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கொண்டு முதல் பரிசு பெற்றவர். இவர், தற்போது மாடலாக இருந்து வந்துள்ளார்...

வைரலாகும் டிக்கிலோனா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்...

Related News

கிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ஆரஞ்சு பழம் . 3 நறுக்கிய கீரை – 1 கப் முட்டை கோஸ் – 100 கிராம் வெள்ளரிக்காய் – 1 ஆப்பிள் – 1 செய்முறை முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஆரஞ்சு பழங்களை...