B4blaze Tamil
News

நினைத்திராத வேளையில் அடுத்த ரிலீஸ்க்கு தயாராகும் பா.ரஞ்சித்தின் திரைப்படம்




இப்போது அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி மற்றும் பலர் நடித்த இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது . பா .ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அதியன் ஆதிரை. அவர் தற்போது ரஞ்சித் தயாரிப்பில் படம் இயக்கி திரைக்கு வர ரெடியாகியுள்ளது . இதற்கு முன்பு நீலம் புரொடக்க்ஷன் ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் பரியேறும் பெருமாள். அவ்வாறு நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை அடுத்து இப்போது இரண்டாவது படமாக இராண்டாம் உலகபோரின் கடைசி குண்டு திரைக்கு வெளியாக தயராக உள்ளது. இந்த படத்தில் டென்மா அறிமுக இசையமைப்பாளராக ஆறுமுகம் பணியாற்றுகிறார் . மேலும் கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறர். இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா அடுத்து நடைபெறவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது .


Related posts

வில்லியனூர் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது

webadmin

பாகிஸ்தானில் பல மணி நேரமாக பனிக்குள் சிக்கிய சிறுமி

webadmin

கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசில் புகார்

webadmin