B4blaze Tamil
News

நிலக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பெண் படுகாயம் !!




திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், கண்ணன் மனைவி ஜெயந்தி படுகாயமடைந்தார். பின் அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் ரமேசை கைது செய்து தகராறில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Related posts

மாணவாகளுக்கு தேர்வு பயத்தை போக்க வித்தியாசமான முயற்சி

webadmin

ரோஹித் ஷர்மாவை விமர்சனம் செய்த தென் ஆப்பரிக்கா முன்னாள் வீரர் பொல்லாக்

webadmin

வாட்ஸப்-ல் வந்துள்ள புதிய அப்டேட்!

webadmin